முடியாதுன்னு சொன்னேன்!. அதுதான் நியாயம்!.. வேட்டையாடு விளையாடு அனுபவம் சொல்லும் கமல்!..
Kamalhaasan: பாலச்சந்தரின் இயக்கத்தில் நடித்து தன்னை நடிப்பில் மெருகேற்றிக்கொண்டாலும் கமலிடம் நடனத்திறமை எல்லோராலும் ரசிக்கப்பட்டது. 80களில் வெளிவந்த பல படங்களில் கமல் மைக்கை பிடித்துக்கொண்டு நடனமாடும்படி கண்டிப்பாக





