உள்ள போட்றத மட்டும் போட்டு வெளிய வருவியா?.. தமன்னாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்…
‘கல்லூரி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் தமன்னா. வட மாநிலத்தை சேர்ந்தவர். எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக வியாபாரி படத்தில் நடித்தார். விஜயுடன் சுறா, அஜித்துடன்