பாலியல் புகாரில் சிக்கிய ஷங்கரின் மருமகன்….திரையுலகினர் அதிர்ச்சி…
தமிழ் சினிமாவில் பல பிரம்மாண்ட திரைப்படங்களை எடுத்து இந்திய அளவில் தமிழ் சினிமா தரத்தை உயர்த்தியவர் இயக்குனர் ஷங்கர். தற்போது ராம்சரணை வைத்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில், இவரின் மூத்த...
