சும்மா பச்ச குதிர மாதிரி இருக்கிறடி யேம்மாவ்..! ஷாலுவை பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்
ஷாலு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தனது கலை பயணத்தை முதன்முதலில் தொடங்கினாா். சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள இவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட்