Connect with us
shalu

Entertainment News

அங்க மட்டும் மறச்சிட்டேன்!… ஏடாகூடமான உடையில் சுண்டி இழுக்கும் ஷாலு ஷம்மு….

வருத்தப்படாத வாலிபர் சங்கம், இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் என சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் ஷாலு ஷம்மு. கதாநாயகியாக வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால், அது நடக்கவில்லை. எனவே, கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

shalu shammu

சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள இவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

shalu shammu 1

shalu shammu 1

சில சமயம் இவர் காட்டும் கவர்ச்சி என்பது ஆபாசத்தை தொடுவதும் உண்டு. நெட்டிசன்கள் அசிங்கமாக கமெண்ட் போட்டாலும் அவர் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை. புகைப்படங்கள் மட்டுமில்லாமல், ஆண் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ வெளியிடுவது என எதையாவது செய்து வருகிறார்.

shalu shammu 1

shalu shammu 1

இந்நிலையில், அரைகுறை உடையில் அங்கங்களை காட்டி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

shalu shammu

google news
Continue Reading

More in Entertainment News

To Top