ஆக்ஷன் எல்லாம் தாறுமாறா இருக்கே!.. வெள்ளி விழா நாயகன் மோகனின் ’ஹரா’ டிரெய்லர் அசத்துது.. படம்?..
விஜய் ஸ்ரீ இயக்கத்தில் வெள்ளி விழா நாயகன் மோகன், அனுமோல், யோகி பாபு, அனித்ரா நாயர், மொட்டை ராஜேந்திரன், சாரு ஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள...
