நடிகையிடம் கெஞ்சும் சதீஷ்! இவரே பெரிய கடலை மன்னன் ஆச்சே
பொதுவாக மலையாள நடிகைகளுக்கு தமிழ் ரசிகர்களின் மனதில் சிறப்பு இடம் உண்டு. அந்தவகையில் நடிகை பாவனா, அமலா பால், மாளவிகா மோகனன், அசின், நயன்தாரா, நஷ்ரியா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு ரசிகர்கள் மனதில்...
