90களில் ரசிகர்களை கட்டுக்கடங்காத கவர்ச்சி அலையால் கட்டிப்போட்ட பூனைக்கண்ணழகி!

90களை கலக்கியவர் நடிகை சிவரஞ்சனி. தனித்துவமான அழகு, கவர்ச்சி கண்கள் என வசீகரித்தார். நடிப்பு, நடனம் என அனைவரையும் கொள்ளை கொண்டார். கமல், விஜயகாந்த், முரளி, பிரபு,