பாரதிராஜாவை ‘வட போச்சே’ன்னு ஃபீல் பண்ண வைத்த திரையுலக ஜாம்பவான்கள்… அடடே லிஸ்ட் பெரிசா இருக்கே…
80களில் கிராமிய மணம் மணக்க மணக்க படங்கள் வந்தால் அது இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் கைவண்ணமாகத் தான் இருக்கும். அவரது படங்கள் பெரும்பாலும் இயற்கையுடன் இணைந்த வகையில்





