எனக்கு ஒரு துப்பாக்கி வேணும்!.. ஆசையாக கேட்ட விஜயகாந்த்!… ராவுத்தர் அடித்த கமெண்ட்!..

விஜயகாந்தும், இப்ராகிம் ராவுத்தரும் சிறுவயது முதலே நண்பர்கள். சினிமாவில் நடிப்பதற்காக மதுரையில் இருந்து ஒன்றாக சென்னை கிளம்பி வந்தவர்கள். இவர்களில் ராவுத்தருக்கு தன் நண்பனை சினிமாவில் ஹீரோவாக