இயக்குனர் சொல்லியும் கேட்காத கமல்ஹாசன்!… கடைசியில் சர்ஜரி வரை சென்று திரும்பிய அதிர்ச்சி பின்னணி…
கமல் – எஸ்.பி.முத்துராமன் கூட்டணியில் உருவான சகலகலா வல்லவன் படம் ஏவிஎம் நிறுவனத்துக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த படம். அந்தப் படத்தின் இளமை இதோ இதோ பாடல்






