கடைசி நேரத்தில் வரிகளை மாற்றிய கங்கை அமரன்!.. கடுப்பாகி கத்திய இளையராஜா!…
Ilayaraja: இளையராஜா எப்போது சினிமாவுக்கு வந்தாரோ அப்போது அவருடன் சினிமாவில் பயணிக்க துவங்கியவர்தான் அவரின் தம்பி கங்கை அமரன். கங்கை அமரன் இசையமைப்பதில் மட்டுமல்ல. பாடல்கள் எழுதுவதிலும்





