சிவாஜி கணேசனை இயக்க 19 வருடங்கள் காத்திருந்த பாலச்சந்தர்!. அட அந்த படமா!..

தமிழ் சினிமாவில் ஸ்டார்களை நம்பாமல் தனது கதையை மட்டுமே நம்பி கடைசிவரை திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் சிகரம். பாலச்சந்தர். மார்க்கெட்டில் இருக்கும் ஹீரோக்களின் பின்னால் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் ஓடியபோது புதுமுக நடிகர், நடிகைகளை வைத்து ஹிட் படங்களை கொடுத்தவர். துவக்கத்தில் நாடகங்களை இயக்கி வந்தார் பாலச்சந்தர். இவர் திரைப்படங்களை இயக்க வந்த காலத்தில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் பீக்கில் இருந்தனர். ஆனால், அவர்களை வைத்து படமெடுக்க வேண்டும் என பாலச்சந்தர் ஆசைப்பட்டதே இல்லை. அதேநேரம், எம்.ஜி.ஆர் நடித்த தெய்வத்தாய் … Read more