pandiraj

இரவில் செக்யூரிட்டி.. பகலில் ஆபிஸ் பாய்!.. படாதபாடு பட்ட பாண்டிராஜ்…

இயக்குனர் மற்றும் நடிகர் சசிக்குமாரின் தயாரிப்பில் வெளிவந்த பசங்க திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ். இப்படத்தில்தான் நடிகர் விமல் ரசிகர்களுக்கு அறிமுகமானார். 4