சிவபெருமானாக வந்து பாடிய சிவாஜி… கண்களால் செய்த அந்த லீலை.. மனுஷன் மாஸ் காட்டியிருக்காரே!

திருவிளையாடல் புராணத்தில் இருந்து ஒரு சில காட்சிகளை எடுத்துக் கையாண்ட படம் தான் திருவிளையாடல். இயக்கியவர் ஏ.பி.நாகராஜன். இந்தப் படத்தில் வரும் மறக்க முடியாத பாடல் பாட்டும் நானே பாவமும் நானே. இது விறகு வெட்டும் படலத்தில் இருந்து எடுக்கப்பட்டது. மதுரையை ஆண்ட வரகுணபாண்டியன் அவைக்கு வடக்கிருந்து ஏமநாதன் என்ற பாடகன் வருகிறான். அவரது புலமைக்கு பரிசளித்து தங்கும் இடமும் கொடுக்கிறார் மன்னர். இதனால் கர்வம் கொண்ட பாடகன், எனக்கு சமமாகப் பாட உங்கள் நாட்டில் யாராவது … Read more

ரசிகர்களை கவர்ந்த நவராத்திரி… சிவாஜி 9 வேடங்களில் நடிக்க காரணமே இதுதான்!..

தமிழ்ப்பட உலகில் மட்டும் அல்லாமல் இந்திய திரை உலகில் தன் நடிப்பால் ரசிகர்களை சுண்டி இழுத்தவர் சிவாஜி. எந்தக் கேரக்டர் நடித்தாலும் அதில் மாஸ் காட்டுவார் சிவாஜி. அதுதான் அவருக்கு பிளஸ் பாயிண்ட். அப்படித் தான் அவர் தான் நடித்த முதல் படத்திலேயே அனைவரையும் அசர வைத்துவிட்டார். பராசக்தியில் அவர் பேசிய அந்த நீண்ட கோர்ட் வசனத்தை அதுவும் முதல் படத்திலேயே நடித்தால் வேறு எந்த நடிகராலும் இப்படி சூப்பராகப் பேசியிருக்க முடியாது. முதல் படத்திலேயே முத்தாய்ப்பான … Read more