சிவாஜியின் ஹிட் படத்தை பார்த்து எம்.ஜி.ஆருக்கு வந்த ஆசை!.. கடைசி வரைக்கும் நடக்காம போச்சே!…

தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் மட்டுமே அதிக கெட்டப்புகளில் நடித்திருக்கிறார்கள்., எம்.ஜி.ஆர் அதிகபட்சம் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். சிவாஜியோ தெய்வ மகன் படத்தில் 3 கெட்டப்புகளிலும், நவராத்திரி