punit

நடிகர் புனித் ராஜ்குமாருக்கு மாரடைப்பு – ரசிகர்கள் அதிர்ச்சி…

கர்நாடகாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ராஜ்குமார். இவரைத்தான் சந்தன கடத்தல் வீரப்பன் கடத்தி சென்று சில நாட்கள்: காட்டில் வைத்திருந்தான். பின்னர் ஒருவழியாக அவரை விடுவித்தான்.