எந்தக் கருவியும் வாசிக்கத் தெரியாமலேயே மியூசிக் டைரக்டரான பாக்கியராஜ்… இதுக்கு காரணமே இளையராஜாதானாம்!..
தமிழ்சினிமாவின் திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் கே.பாக்யராஜ். இவரது இயக்கத்தில் வந்த படங்கள் பெரும்பாலும் மெகா ஹிட் தான். இவருக்கு இன்னொரு திறமையும் உண்டு. அதுதான் இசை.





