இவரெல்லாம் ஒரு ஹீரோவா எனக் கேட்டவர்களுக்கு பதிலடி கொடுத்த பகத் பாசில்..!
இந்தப் பெயர் தற்போது அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் நம்ம ஆண்டவர் கமலுடன் நடித்த விக்ரம் தான். இவரும் படத்தில் மெய்ன் வில்லனாக நடித்துள்ளதால் இவர் சமூக வலைத்தளங்களில் அதிகம்...
