பாடாய்படுத்தும் நெப்போட்டிசம்!.. தமிழ்த்திரை உலகில் அல்லோகலப்பட்ட நடிகர் நடிகைகள்…

நெப்போட்டிசம் என்பது ரத்த உறவுகள். தமிழ்த்திரை உலகில் வாரிசு நடிகர்கள், நடிகைகள் ஜொலித்தார்களா என்றால் அந்த அளவுக்கு இல்லை. அதற்கு சில நடிகர் நடிகைகளை உதாரணமாகப் பார்ப்போம்.