கைவிட்ட சிவா … நோ சொன்ன சிம்பு… கடைசியாக அஜித்தை தேடி ஓடும் வெங்கட் பிரபு
விஜய்யின் கோட் படத்திற்குப் பிறகு இயக்குநர் வெங்கட் பிரபுவின் அடுத்த பட அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகியும் வரது படம் குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. ஆனால் வெங்கட் பிரபு தற்போது வ்வெறொரு முயற்சியில் இருப்பது தெரியவந்துள்ளது. கோட் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு பிரம்மாண்ட சயின்ஸ் பிக்ஷன் படத்தை இயக்க வெங்கட் பிரபு திட்டமிட்டிருந்தார். இதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளும் மும்முரமாக … Read more