சப்தம் காது வலிக்குதுப்பா… ஆதி அண்ணா கொஞ்சம் ப்ளீஸ்… திரை விமர்சனம் இதோ!
Sabdham: ஈரம் படத்தினை தொடர்ந்து ஆதி மற்றும் அறிவழகன் கூட்டணி அமைத்து இருக்கும் சப்தம் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இதன் திரை விமர்சனம் இதோ! ஆதி
Sabdham: ஈரம் படத்தினை தொடர்ந்து ஆதி மற்றும் அறிவழகன் கூட்டணி அமைத்து இருக்கும் சப்தம் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இதன் திரை விமர்சனம் இதோ! ஆதி
ஹாலிவுட் படம் அளவுக்கு தரமாக ஈரம் எனும் ஹாரர் படத்தை கொடுத்தவர் இயக்குனர் அறிவழகன். கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்தில் ஆதி, சிந்து மேனன், நந்தா