எலேய் இது சர்க்கார் ரீமேக்கா? பாலிவுட் சூப்பர் ஸ்டாரையே ஏமாற்றிய தமிழ் இயக்குனர்…
Sarkar: விஜய் சினிமா கேரியரில் மிகப்பெரிய வெற்றி திரைப்படம் அமைந்தால் சர்க்கார் படம்தான் தற்போது சல்மான்கான் நடிப்பில் சிக்கந்தர் என்ற பெயரில் உருவாகிய வருவதாக தகவல்கள் கசிந்தது.





