எம்.ஜி.ஆரின் ஆசையை நிறைவேற்றிய சிவாஜி… இடையில் வந்த சிக்கல்… தீர்த்து வைத்த புரட்சித்தலைவர்..
புரட்சித்தலைவர் எம்ஜிஆரும், நடிகர் திலகம் சிவாஜியும் நடிக்கும் போது தான் போட்டி போடுவர். அது ஆரோக்கியமான போட்டி. மற்றபடி நேரில் பழகும்போது அண்ணன், தம்பியாகத்தான் பழகுவர். எம்ஜிஆரை





