துணிவு அஜித்தையே தூக்கி சாப்பிடுறாரே!.. வங்கி கொள்ளையில் மிரட்டும் ராமராஜனின் சாமானியன் டிரெய்லர்!
தமிழ் சினிமா ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் நடிகர் ராமராஜன் நடிப்பில் உருவாகி உள்ள சாமானியன் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று





