‘கோட்’ படத்தில் விஜய் ஹீரோ இல்லையா?.. சாக்லேட் பாய் இருக்கும் போது நடக்குமா?.. என்னப்பா சொல்றீங்க!..
GOAT Movie: விஜய் நடிப்பில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் கோட். இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்க யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.





