இக்கட்டான நிலையில் இருந்த இயக்குனர்!.. குடும்ப செலவுகளை ஏற்றுக் கொண்ட அஜித்!.. வலிகளை தாண்டி தல-யின் அந்த எண்ணம்..
தமிழ் சினிமாவில் முன்னனி ஹீரோவாக இருக்கும் அஜித்தின் துணிவு படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.ஒரு பக்கம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அஜித் ரசிகர்களுக்கு துணிவு