ஷாலினியின் ஜாதகத்துல இப்படி இருக்கு!.. அஜித்தை அடுத்த நிலைக்கு அழைத்துக் கொண்டு போகும் ஷாலுமா!..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவரின் நடிப்பில் துணிவு படம் வெளியாகி சக்க போடு போட்டுக் கொண்டிருக்கின்றது. படமு முழுக்க ஆக்ஷன்