இந்த கதாபாத்திரத்தில் நடித்தது வாலியின் மனைவியா?. அதுவும் ஜெய்சங்கர் நடித்த கதையில்.. இது தெரியாம போச்சே!..
தமிழ் சினிமாவில் காலங்காலமாக பின்பற்றி வந்த பழக்கமுறையை தற்காலத்திற்கு ஏற்ப மாற்றிய பெருமை நடிகர் ஜெய்சங்கரையே சேரும். அண்ணே,அண்ணே என்று அழைத்து வந்தவர்களை ஹாய் சொல்லும் முறைக்கு