அந்த தயாரிப்பாளருக்கு மட்டுமே கார்த்திக் அடங்குவார்!.. அது யார் தெரியுமா?!…
தமிழ் சினிமாவில் பாரதிராஜாவால் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகர் கார்த்திக். அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 80,90