தோளுக்கு மேல பையன் இருக்கும் போது ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகை! அந்த பாக்யலட்சுமி சீரியல் பிரபலமா?
Serial Actress Deepa: சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை தீபா. குணச்சித்திர வேடத்தில் பல தொடர்களில் நடித்து வரும் தீபா இப்போது ரகசியமாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன்...
