முத்துவுக்கு ஆப்படித்த சிட்டி ஆட்கள்… மினிஸ்டரிடம் மாட்டுக்கொள்ள போவது யார்?
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் பார்வதி முத்துவும், மீனாவும் அன்னியோன்யமா இருக்காங்க. நீ எல்லாரையும் ஒன்னா நடத்துனா? குடும்பம் சந்தோஷமா இருக்கும் என்கிறார். இதனால் கடுப்பாகும் விஜயா,





