சுப்ரமணியபுரம் படத்தில் சசிகுமார் கேரக்டரில் நடிக்க இருந்தது முன்னணி பிரபலம்தான்… ஆனா?

Subramaniyapuram: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சூப்பர்ஹிட் சுப்ரமணியபுரம்  படத்தில் முதலில் நடிக்க இருந்த பிரபலங்கள் குறித்து சசிகுமார் தெரிவித்து இருப்பது வைரலாகி வருகிறது. சசிகுமார் எழுதி இயக்கிய திரைப்படம் சுப்ரமணியபுரம். இப்படத்தில் ஜெய், ஸ்வாதி, சசிகுமார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர்  முன்னணி வேடத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்து செய்துள்ளார். 85 நாட்களில் உருவாக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது. இதையும் படிங்க: கோவா டிரிப் பாடகியிடம் மடங்கிய ஜெயம் ரவி… இதனால்தான் ஆர்த்தி ரவியிடம் … Read more

அந்த படத்தில் மயங்கிய அனுராக் காஷ்யப்… இம்ரஸ் செய்த சசிகுமார்…

16 வயதினிலே படம் 1980-களில் கோலிவுட்டில் ஏற்படுத்திய அதேபோன்றதொரு தாக்கத்தை 2008-ல் வெளியான சுப்ரமணியபுரம் படமும் ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். இந்தப் படம் மூலம் சசிக்குமார் தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர் மட்டுமல்லாது நடிகராகவும் அறிமுகமானார். சுப்ரமணியபுரம் படம் வெளியாகி 16 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் படம் பற்றிய விவாதங்கள் இன்றளவும் நடந்துகொண்டே இருக்கிறது. சுப்ரமணியபுரம் படம் வெளியாகி அதன் பாதிப்பில் மதுரையைப் பிண்ணனியாகக் கொண்டு பல படங்கள் வெளியானாலும் சுப்ரமணியபுரம் பெற்ற வெற்றியை இதுவரை எந்தவொரு … Read more