ஜனநாயகன் படம் ரிலீஸாகுமா?.., கோர்ட்டுக்கு போன படக்குழு!.. ஒரே திகிலா இருக்கு!…

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜனநாயகன். தெலுங்கு சினிமாவில் நடிகர் பாலகிருஷ்ணா நடித்து வெளிவந்த பகவந்த் கேசரி படத்தின் கதையை கொஞ்சமாக மாற்றி ஜனநாயகன் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.