லிட்டில் சூப்பர் ஸ்டார் படத்தில் உலக சூப்பர் ஸ்டார்!.. காம்பினேஷனே கலக்குதேங்க!..

நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, அஷோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ்,