பாட்டு எல்லாமே சூப்பர் ஹிட்!. ஆனாலும் வாய்ப்பே இல்ல.. டி.எம்.எஸ் தொடர்ந்து பாடாத காரணம்!..
தமிழ் சினிமா ரசிகர்களிடம் சிம்மக் குரலாக ஒலித்தவர்தான் டி.எம்.சவுந்தரராஜான். கருப்பு வெள்ளை காலத்தில் நடிப்பதற்காக தமிழ் சினிமாவில் வாய்ப்பு கேட்டு வந்தார் சவுந்தரராஜன். சில பக்தி படங்களிலும்





