‘கூலி’யில் மிரட்ட வரும் ரைமிங் மன்னன்.. தெறிக்கப் போகும் ஃபர்ஸ்ட் சிங்கிள்

தற்போது ரஜினியின் நடிப்பில் கூலி திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். ரஜினியின் 171 வது திரைப்படம் தான் கூலி. ஃபேன் இந்தியா திரைப்படமாக அது