காதலுக்காக ஏங்கும் நாயகிகளின் கதையில் ஹீரோ செய்த புதுமை!.. பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த அழகன்
1991ல் பாலசந்தர் இயக்கத்தில் உருவான ஒரு அழகான படம் அழகன். மம்முட்டி அருமையான நடிப்பை வெளிப்படுத்தினார். ஓட்டல் அதிபராக நடிக்கும் மம்முட்டி ரொம்பவே ஸ்மார்ட்டாக நடித்து அசத்தியிருந்தார்.