தம்பி ஓரமா போ!.. சிவகார்த்திகேயனை ஓவர்டேக் செய்த தனுஷ்!.. கேப்டன் மில்லர் வசூல் நிலவரம்…
சிவகார்த்திகேயன் சினிமாவில் வளரும்போது தனுஷை பயன்படுத்திக்கொண்டார். தனுஷ் தான் தயாரித்து நடித்த ‘3’ படத்தில் சிவகார்த்திகேயனை தன்னுடைய நணபனாக நடிக்க வைத்தார். அதன்பின் சிவகார்த்திகேயன் 2 படங்களில்





