ஒரே ஒரு ஃபிளாப் கொடுத்து லைஃப்-ஐ தொலைத்த 5 இயக்குனர்கள்!.. படம் பண்ணி பல வருஷம் ஆச்சே!..
திரையுலகில் நடிப்போ அல்லது இயக்கமோ வாய்ப்பு என்பது சுலபமான விஷயம் இல்லை. சினிமா குடும்ப பின்னணி இருந்தால் வாய்ப்புகளை சுலபமாக பெற்றுவிட முடியும். இல்லையென்றால் போராடி வாய்ப்பை





