என் நெஞ்சில் குடியிருக்கும் என் தலைவா… 7 மணிநேரம் விஜய்க்காக தாடி பாலாஜி செய்த தியாகம்
நடிகர் தாடி பாலாஜி விஜயின் த.வெ.க. கட்சியில் இணைந்ததில் இருந்தே பேசுபொருளாக ஆகி விட்டார். முதலில் விஜயின் கட்சி செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் கால்களில் விழுந்தார். கட்சியில்





