எந்த கெட்ட பழக்கமும் இல்ல!.. பொண்ணுங்களையாவது ரசிப்பீங்களா?!.. எம்.ஜி.ஆரை வம்பிழுத்த இயக்குனர்!..
ஜனரஞ்சக படங்களுக்கு முக்கிய காரணமாக இருந்தவர் எம்.ஜி.ஆர். துவக்கத்தில் சரித்திர திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரின் படங்களில் சண்டை காட்சிகள் சிறப்பாக இருக்கும். வாள் மற்றும் கத்தி