என்னது யூடியூபர்களால் சினிமா அழிகிறதா? திருப்பூர் சுப்பிரமணியத்துக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய பிரபலம்
யூடியூபர்களால் சினிமா அழிந்து போகுது. அவர்களைத் தியேட்டருக்கு உள்ளேயே விடக்கூடாது. ஒரு பேக்கரி, நகைக்கடை, ஜவுளிக்கடை முன்னாடி நின்னு வாங்காதீங்கன்னு சொல்வீங்களான்னு திருப்பூர் சுப்பிரமணியன் காட்டமாகப் பேசியுள்ளார்.





