சீரியலில் இருந்து இப்படி ஒரு ஜாக்பாட்டா? பிரபல இயக்குனருக்கு தயாரிப்பாளர் செய்த சூப்பர் சம்பவம்…

மெட்டி ஒலி இயக்குநர் திருமுருகன் வெள்ளித்திரையில் காமெடி கொண்டாட்டமாய் அறிமுகமான படம் எம்-மகன். குடும்பங்கள் கொண்டாடிய எம்-மகன் வாய்ப்புக்கு முக்கியமான காரணமே மெட்டி ஒலி சீரியல்தான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? கமல்,...

|
Published On: August 13, 2024