ரசிகர்களை கலங்க வைத்த 5 தென்னிந்திய ஸ்டார்களின் டைவர்ஸ்… இவங்க சொன்னது தான் இன்னமும் மறக்க முடியலையே?
South Indian Divorce: பாலிவுட்டை போல கோலிவுட்டிலும் டைவர்ஸ் செய்திகள் அதிகரித்து விட்டது. பிரபல நடிகர்கள் தொடர்ச்சியாக திருமண பந்தத்தில் இருந்து விலகி தங்கள் ரசிகர்களுக்கு ஷாக்





