டான்ஸ் கைவந்த கலை! அப்புறம் ஏன் பாட்டுனதும் ஓடிட்டாரு? கமல் நடிக்க மாட்டேனு சொன்ன படம் எதுனு தெரியுமா
Actor Kamal: எந்த கதாபாத்திரமானாலும் ஏற்று நடிக்கக் கூடிய திறமைசாலியான நடிகர். விதவிதமான கெட்டப்களில் நடித்து உண்மையிலேயே உலகநாயகன் என்ற பெயருக்கு பொருத்தமான நடிகராக வலம் வருபவர்





