படம் கன்ஃபார்ம் ஹிட்டு!.. செம ஸ்டைலா கெத்தா மாறிட்டாரே சிம்பு!.. வைரல் போட்டோ!..
Silambarasn: அப்பா டி.ராஜேந்தர் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர்தான் சிம்பு என்கிற சிலம்பரசன். அதுவும் சின்ன வயதில் நடிக்கும்போதே லிட்டில் சூப்பர்ஸ்டார் என அவரை அமர்க்களமாக





