விஜயகாந்துக்கு பிறகு இவர்தான்.. சம்பளத்தை அதிக அளவு விட்டுக் கொடுத்த நடிகர்
அஜித்: தமிழ் சினிமாவில் எக்காலத்துக்கும் போற்றப்பட கூடிய நடிகராக இருப்பவர் நடிகர் விஜயகாந்த். எப்படி எம்ஜிஆரை இன்றுவரை நாம் நினைவுபடுத்தி அவரின் புகழை பறைசாற்றி வருகிறோமோ அதை





