பூஜையை போட்டு ஆரம்பிக்கலாமா…? அங்கயும் பலானதா காட்டி மயக்கும் கிரண்…!
விக்ரமுக்கு ஹிட் படமாக அமைந்த ஜெமினி படத்தில் முதன் முதலில் அறிமுகமானார் நடிகை கிரண். அதன்பின் அன்பே சிவம், வின்னர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது அவருக்கு சினிமா வாய்ப்புகள் ஏதுமில்லை....
