ஒரு செங்கல கூட உருவ முடியாதுனு சொன்னீங்க தனுஷ்! மொத்தத்தையும் உருவிட்டாரே நாகர்ஜூனா

தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் குபேரா. தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா ,ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் குபேரா.. தமிழ்